இந்தோனேசியாவில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள்!

Refugee Myanmar Indonesia
By Shankar Mar 29, 2023 10:10 PM GMT
Shankar

Shankar

Report

நூற்றுக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரில் தொடர்ந்து வரும் அச்சுறுத்தல் காரணமாகவும் வங்கதேச அகதி முகாம்களில் நிலவும் மோசமான சூழ்நிலையின் காரணமாகவும் இவர்கள் இவ்வாறு வெளிநாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்தோனேசியாவில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள்! | Rohingya Refugees Have Taken Refuge In Indonesia

அந்த வகையில், படகு மூலம் 184 ரோஹிங்கியா அகதிகள் மேற்கு ஏசெஹ் மாகாணத்தில் தரையிறங்கியுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த திங்கட்கிழமை (27-03-2023) அதிகாலை 90 பெண்கள், குழந்தைகளுடன் பல அகதிகள் படகில் வந்ததாக ஏசெஹ் மீனவ சமூகத்தை சேர்ந்த மூத்த உறுப்பினர் மிப்டா கட் அடே கூறியிருக்கிறார்.

இந்தோனேசியாவில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள்! | Rohingya Refugees Have Taken Refuge In Indonesia

கரை நெருங்குவதற்கு முன் கடலில் இறங்க சொல்லி, கரை சேர நீந்தி செல்லுமாறு படகோட்டி சொன்னதாக ரோஹிங்கியா அகதிகளில் ஒருவர் சொல்லியுள்ளார்.

இவர்கள் மியான்மரிலிருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இந்தோனேசியாவின் கணக்குப்படி, கடந்த ஆண்டு நவம்பர் முதல் 918 ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

இதுவே கடந்த 2021ம் ஆண்டில் 180 ரோஹிங்கியா அகதிகள் மட்டுமே இந்தோனேசியாவில் தஞ்சமடைந்திருந்தனர். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US