சைபீரியா விமான விபத்தில் 4 பேர் பலி!
death
flight
crash
siberia
By Praveen
சைபீரியாவின் கேமராவோ பிராந்தியத்தில் இன்று சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது.
டானே விமானதளத்தின் அருகே நடந்த இந்த விபத்தில் விமானம் முற்றிலும் சிதைந்தது. அதில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துமவனையில் சேர்க்கப்பட்டனர். விமானத்தின் என்ஜின் செயலிழந்துவிட்டதாக விமானி தெரிவித்த சிறிது நேரத்தில் விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடுமையாக சேதமடைந்த விமானத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US