உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை!
Russo-Ukrainian War
Pope Francis
Ukraine
Italy
By Sundaresan
உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான்சிஸ் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வந்து உலகில் அமைதி நிலவுவதற்காக சிறப்பு பிராத்தனை மேற்கொண்டார்.
அதன்படி இத்தாலி ரோம் நகரின் தேவாலயத்தில் நடைபெற்ற சர்வதேச பிராத்தனையில், பிஷப்கள்-பாதிரியார்கள், வாடிகனுக்கான உக்ரைன் தூதர் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மேலும் தொடர்ந்து, கிறிஸ்துவ மத கடவுளின் தாய் என்றழைக்கப்படும் மேரி அன்னையிடம், வன்முறை மற்றும் பழிவாங்கும் இதயங்களை சமாதானம் செய்ய வேண்டி பிராத்தனை செய்தார் என தெரியவந்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US