துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைப்பவர்களுக்கு சிறப்பு பரிசு; அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு!
United States of America
By Sundaresan
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைப்பவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பை பேக் திட்டத்தின் கீழ் நியூயார்க் பகுதியில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.

இதற்காக 500 டாலர்கள் கொண்ட பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒருவர் கைத்துப்பாக்கியை ஒப்படைத்தால் முதல் ஆயுதத்திற்கு 500 டாலர்களும், அடுத்தடுத்த ஆயுதங்களுக்கு 150 அமெரிக்க டாலர்களும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US