இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக மாணவர்கள் படைத்த சாதனை
srilanka
students
america
By Vasanth
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக வானிலையை அவதானிக்கும் பறக்கும் பலூன் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
தம்புள்ளை டி.எஸ். சேனாநாயக்க வித்தியாலய மைதானத்திலிருந்து இந்த பலூன் இன்று அதிகாலை செலுத்தப்பட்டிருக்கின்றது.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 18 மாணவர்கள் ஒன்றிணைந்து அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட பலதரப்பட்ட உபகரணங்களை வைத்து இந்த பலூனை உருவாக்கியிருக்கின்றனர்.




(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US