டைட்டானிக் கப்பலை காணச்சென்ற கோடீஸ்வர குடும்பத்தினர் உயிரிழப்பு!

United States of America Canada Death World
By Sulokshi Jun 24, 2023 12:39 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  அட்லாண்டிக் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கடலில் திடீரென மாயமாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

டைட்டானிக்கின் சிதைவுகளை நோக்கி பயணித்த நீர்மூழ்கி கப்பல்  மாயமான நிலையில், அதனை தேடும்பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்த அதில் பயணித்த  ஐவரும் உயிரிழந்துள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக் கப்பலை காணச்சென்ற கோடீஸ்வர குடும்பத்தினர் உயிரிழப்பு! | The Millionaire Family Who Saw The Titanic Died

ஐவர் உயிரிழப்பு

   இதில், பிரபல பிரிட்டன் தொழிலதிபர் இவருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் ஆகியோருன் பயணித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மூவருடன் டைட்டானிக் நிபுணர் ஒருவரும், ஓஷன்கேட் நிறுவன சிஇஓ ஸ்டாக்டன் ரஷ் ஆகிய 5 பேர்  சென்றிருந்தனர்.

இதனை கடந்த 4 நாள்களாக 22 அடி நீள நீர்மூழ்கியை பல நாடுகளின் ஆய்வாளர்களும் தேடி வந்தது. இந்த நிலையில், காணாமல் போயிருந்த நீர்மூழ்கிக் கப்பலின் சிறிய பாகங்கள் உடைந்த நிலையில் கனடா கடற்படையால் மீட்கப்பட்டன.

இதனையடுத்து நீர்மூழ்கிக்கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துவிட்டதாக ஓஷன் கேட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. அதில் ஆக்சிஜன் கொள்ளிருப்பு 96 மணிநேரமே இருந்ததாக முன்னரே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில்    உயிரிழந்த செல்வந்தரின் குடும்பத்தினர் மிகவும் உருக்கமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

டைட்டானிக் கப்பலை காணச்சென்ற கோடீஸ்வர குடும்பத்தினர் உயிரிழப்பு! | The Millionaire Family Who Saw The Titanic Died

 குடும்பத்தினர் அறிக்கை

சசாடா தாவுத் மற்றும் சுலைமன் தாவுத்தின் குடும்பத்தினர் அறிக்கையொன்றில் எங்கள் அன்பான மகன்கள் ஓசன்கேட்டின் நீர்மூழ்கியில் இருந்தனர் அது நீருக்கடியில் இறந்தது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த துயரமான தருணத்தில் பிரிந்த ஆன்மாக்களையும் எங்கள் குடும்பத்தையும் உங்கள் நினைவுகளி;ல் பிரார்த்தனைகளில் தொடர்ந்தும் வைத்திருங்கள் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டைட்டானிக் கப்பலை காணச்சென்ற கோடீஸ்வர குடும்பத்தினர் உயிரிழப்பு! | The Millionaire Family Who Saw The Titanic Died

இந்நிலையில்  மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் நாங்கள் உண்மையிலேயே நன்றியுடையவர்களாக இருக்கின்றோம் அவர்களின் அயராத முயற்சி இந்த தருணத்தில் எங்களிற்கு பெரும்பலமாக காணப்பட்டது என உயிரிழந்தவர்களின்  குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US