பிரான்ஸில் பாடசாலையில் குடியேறிய அகதிகளுக்கு நேர்ந்த நிலை!

Refugee France
By Sundaresan Jun 22, 2023 06:37 AM GMT
Report

பிரான்ஸில் பயன்படுத்தப்படாத பாடசாலை ஒன்றில் அகதிகள் குடியேறியுள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை குறித்த அகதிகளை பொலிஸார் வெளியேற்றினர்.

இந்த சம்பவம் மத்திய பரிசில் உள்ள Place du Palais Royal பகுதியில் அமைந்துள்ள பயன்படுத்தப்படாத பாடசாலை ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

அங்கு 450 அகதிகள் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுக்கான தங்குமிடங்களை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

பிரான்ஸில் பாடசாலையில் குடியேறிய அகதிகளுக்கு நேர்ந்த நிலை! | The Refugees Who Settled In The School In France

கிட்டத்தட்ட 77 நாட்களாக அவரகள் அங்கு தங்கியிருந்தனர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 450 அகதிகள் அங்கு தங்கியிருந்த நிலையில், அவர்களுக்கான மாற்று தங்குமிடம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வழங்கப்பட்டது.

இரவு 8 மணி அளவில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் மற்றும் Utopia 56 நிறுவனத்தின் (அகதிகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம்) அகதிகளை பேருந்துகளில் ஏற்றிச் செல்ல உதவி செய்தனர்.

15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US