உலகிலேயே மிகப் பாதுகாப்பான கொரோனா தடுப்பூசி இதுதான்! ஆய்வின் முடிவுகள்
vaccine
russia
Argentina
corona vaccine
Sputnik V
By Shankar
ரஷியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசிதான் உலகிலேயே மிகப் பாதுகாப்பான கொரோனா தடுப்பூசி என்று ஆா்ஜெண்டீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பியூனஸ் ஐரிஸ் மாகாண சுகாதாரத் துறை அமைச்சக ஆய்வு விவரங்கள் தெரிவிப்பதாவது,
பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகளை செலுத்திப் பாா்த்ததில், ஸ்புட்னிக்-வியால் மட்டுமே இதுவரை ஓா் உயிரிழப்பு கூட ஏற்படவில்லை.
அந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவா்களில் சிலருக்கு காய்ச்சல், தலைவலி, ஊசி செலுத்திய இடத்தில் வலி போன்ற அறிகுறிகள் மிதமாகவே தென்பட்டன.
கொரோனா தடுப்பூசிகளில் ஸ்புட்னிக்-விதான் மிகவும் பாதுகாப்பானது என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US