ஒன்றாரியோவில் பெண் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

Canada Mirror Attempted Murder Ontario Canada
By Kamal Jul 10, 2023 12:30 AM GMT
Kamal

Kamal

Report

 ஒன்றாரியோ மாகாணத்தில் பெண் படுகொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றாரியோவில் பெண் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்! | Toronto Ontario Femicides

கடந்த 30 வார காலப் பகுதியில் 30 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பால்நிலையின் அடிப்படையில் பெண்கள் படுகொலைச் செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் மாகாணத்தில் ஐந்து பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், இந்த மாதம் இதுவரையில் மூன்று பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலைகளில் பல கொலைகள் பெண்களுக்கு நெருக்கமான ஆண்களினால் மேற்கொள்ளப்பட்டவை என தெரிவிக்கப்படுகின்றது.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் குறிப்பாக வீட்டு வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த மாகாண அரசாங்கங்கள் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US