மக்கள் வாழ்கை நடத்த ஏற்ற நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த முக்கிய நகரம்!

Chennai Australia Ukraine Melbourne
By Shankar Jun 22, 2023 07:12 PM GMT
Report

மக்கள் வாழ்கையை நடத்துவதற்கு ஏற்ற நகரங்களின் உலகளாவிய தர வரிசைப் பட்டியலில் உக்ரைன் நகரம் இடம் பிடித்துள்ளது.

உலக அளவில் 173 நகரங்களைத் தேர்வு செய்து எகானமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் போன்றன தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளது.

மக்கள் வாழ்கை நடத்த ஏற்ற நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த முக்கிய நகரம்! | Ukraine City List Of Cities Suitable People Live

இதனடிப்படையில், எகானமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், இந்தியாவில் இருந்து ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி, மும்பை நகரங்கள் 60 வது இடத்தை பிடித்துள்ளன.

அதற்கு அடுத்த இடங்களை சென்னை, பெங்களூரு, அகமதாபாத் நகரங்கள் பிடித்துள்ளன.

மக்கள் வாழ்கை நடத்த ஏற்ற நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த முக்கிய நகரம்! | Ukraine City List Of Cities Suitable People Live

மேலும், ஆஸ்ரேலிய தலைநகர் வியன்னா முதலாவது இடத்தையும், டென்மார்க்கின் கோபன்ஹேகன் இரண்டாவது இடத்தையும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி முறையே 3 மற்றும் 4 ஆவது இடங்களையும் பிடித்துள்ளன.

மேலும் போர் நடந்து வரும் உக்ரைனின் கிவ் நகரம் 165 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US