உக்ரைன் வீரர்களின் உடல்களைத்தேடும் தன்னார்வலர்கள்!
United Russia
Russo-Ukrainian War
Death
By Sulokshi
போர்களத்தில் உயிரிழந்த உக்ரைன் ராணுவத்தினரின் உடல்களைத் தேடிக் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
தாய்நாட்டிற்காக உயிர்தியாகம் செய்வோரின் உடல்கள் காடு, கழனிகளில் கேட்பாரின்றி கிடக்கும் நிலையில் , அவற்றை மீட்டு பெற்றோரிடம்கொண்டு சேர்ப்பதன் மூலம் அந்த உடல்கள் முறைப்படி நல்லடக்கம் செய்யப்படுவதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்ய படைகளின் தாக்குதல், கண்ணிவெடிகள் போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களைத் தாண்டி, உயிரை பணயம் வைத்து இறந்துபோன வீரர்களின் சடலங்களை தன்னார்வலர்கள் மீட்டுவருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US