பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்காக நடைபயணம் ஆரம்பம்

London WALK FOR LIFT THE BAN Westminster
By Independent Writer Apr 23, 2021 11:50 AM GMT
Report

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ‘தடை நீக்கத்திற்கான நடைபயணம் (WALK FOR LIFT THE BAN)’ எனும் முழக்கத்துடன் வேல்ஸ் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரையிலான (Wales to Westminster – W2W) இந்த மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் இன்று தொடங்கியுள்ளது.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப் போராட்டத்தில், தடையினை மறுபரிசீலனை செய்ய உட்துறை அமைச்சுக்கு 90 நாட்கள் கால அவகாசத்தை சிறப்புத் தீர்ப்பாயம் வழங்கியிருந்தது. இந்தக் காலக்கெடு நெருங்கி வருகின்ற நிலையில் பிரித்தானியா வாழ் தமிழர்கள் தடை நீக்கத்திற்கான தமது விருப்பினை அரசாங்கத்திடம் வெளிப்படுத்தும் வகையில் lifttheban.uk எனும் இணையத்தளம் செயற்பட்டு வருகின்றது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ஊடாகவே விடுதலைப் புலிகள் மீதான தடை கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், அந்த நாடாளுமன்றத்தின் ஊடாகவே தடை நீக்கம் செய்யப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்விடயத்தை அறியப்படுத்தும் வகையில் இந்த இணையத்தளம் செயற்படுகின்றது.

பிரித்தானிய வாழ் தமிழர்கள் தமது பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலகுவாக தடை நீக்கத்துக்கான தமது விருப்பினை இந்த இணையத்தளத்தின் மூலம் வெளிப்படுத்த முடியும் என்ற நிலையில், பொதுமக்களுக்கு இது தொடர்பாக அரசியல் விழிப்பினை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடைபயணம் முன்னெடுக்கப்படுகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களான தேவராஜா நீதிராஜா, இராஜதுரை பார்த்தீபன் ஆகியோருடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், மக்கள், ஆதரவாளர்கள் எனப்பலர் இந்த நடைபயணத்தல் இணைந்துகொண்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.


4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US