இலங்கைக்கு சென்ற கொவிட் தடுப்பூசிகள்!
Went to Sri Lanka
Covit vaccines
By Vasanth
இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும் கொவிட் தொற்றுக்கு எதிரான 5 இலட்சம் ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி டொஸ்கள் சற்று முன்னர் இலங்கையை சென்றடைந்துள்ளது.
இன்றுன் காலை கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்திய விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இந்த தடுப்பூசிகளை எடுத்து வரப்பட்டு ஜனாதிபதி கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US