ஒண்டாரியோவில் புதிய வகை கோவிட் தொற்று

Canada
By Kamal Apr 08, 2026 07:12 AM GMT
Kamal

Kamal

Report

தென்னாப்பிரிக்காவில் கடந்த 2024 நவம்பரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட 'BA.3.2' என்ற புதிய வகை உருமாறிய கோவிட் வைரஸ், தற்போது கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்திலும் பரவியுள்ளது.

அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (CDC) ஆய்வின்படி, இந்த வைரஸ் ஏற்கனவே இந்தியா உட்பட 23 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒண்டாரியோ பொது சுகாதாரத் துறையின் தரவுகளின்படி, கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒண்டாரியோவில் புதிய வகை கோவிட் தொற்று | Why A New Covid 19 Variant Isnt Likely To Trigger

இருப்பினும், பெருந்தொற்றின் உச்சக்கட்டத்தில் இருந்தது போன்ற ஒரு மோசமான சூழல் மீண்டும் ஏற்பட வாய்ப்பில்லை என்று தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஐசக் போகோச் தெரிவித்துள்ளார்.

கோவிட் வைரஸ் இப்போது ஆண்டு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் ஒரு சாதாரண வைரஸாக மாறிவிட்டது, பெரும்பாலான மக்கள் ஏற்கனவே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பலரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இதனால் மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) உருவாகியுள்ளதால், மருத்துவமனைகளில் மீண்டும் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்படாது என்று அவர் விளக்கியுள்ளார்.

ஆயினும், கோவிட் வைரஸின் ஆபத்து முற்றிலும் நீங்கிவிடவில்லை என்று எச்சரிக்கும் டாக்டர் போகோச், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களை இந்த வைரஸ் இன்னும் கடுமையாக பாதிக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒண்டாரியோவின் அண்மைய தரவுகளின்படி, மார்ச் மாத இறுதியில் 393 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்பு மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கென பிரத்யேக வார்டுகள் இருந்தன; ஆனால் இப்போது அது தினசரி மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US