ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது? ; டிரம்ப் கேள்வி

Donald Trump United States of America Iran-Israel War
By Sahana Jun 22, 2025 11:48 PM GMT
Report

ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது? என்று டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார்.  

ஈரான் நாட்டில் உள்ள போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 முக்கிய அணு செறிவூட்டல் நிலையங்கள் மீது அமெரிக்கா நேற்று குண்டு வீசி தாக்கியது.

இந்த தாக்குதலுக்கு பிறகு, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க மக்களுக்கு விளக்கமளிக்க, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது? ; டிரம்ப் கேள்வி | Why Shouldn There Be Regime Change Iran Trump Asks

அப்போது அவர் கூறுகையில், "அமெரிக்க ராணுவ தாக்குதல்களால் ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் முற்றிலும் முழுமையாகவும் அழிக்கப்பட்டுவிட்டன.

இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நமது போர் விமானங்கள் பத்திரமாக திரும்பி விட்டன. இன்னும் பல நிலைகள் மிது குறிவைத்துள்ளோம்.

இதுபோன்ற தாக்குதல்களை அமெரிக்க ராணுவத்தால் மட்டுமே முடியும். இதற்காக நமது ராணுவத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது? ; டிரம்ப் கேள்வி | Why Shouldn There Be Regime Change Iran Trump Asks

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.

ஈரானுக்கு ஏற்கனவே பலமுறை வாய்ப்புகளை வழங்கிவிட்டோம். இப்போது அவர்களுக்கு (ஈரானுக்கு) 2 வாய்ப்புகளே உள்ளன. 'அமைதி அல்லது ஆழிவு' இதில் ஒன்றைத்தான் அவர்கள் தேர்ந்து எடுக்க முடியும்.

ஈரான் உடனடியாக அமைதி வழிக்கு திரும்ப வேண்டும். போரை நிறுத்த சம்மதிக்க வேண்டும். இல்லையென்றால் விளைவுகள் மோசமாகும்.

இந்த எச்சரிக்கையை ஏற்று உடனடியாக அமைதிப்பாதைக்கு திரும்புங்கள். இல்லையென்றால் எதிர்காலத்தில் தாக்குதல்கள் தொடரும்.

ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது? ; டிரம்ப் கேள்வி | Why Shouldn There Be Regime Change Iran Trump Asks

ஈரான் பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வருகிறது. எனவே அந்த நாடு அணு ஆயுதங்களை உருவாக்குவதை தடுப்பதே இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம்.

40 ஆண்டுகளாக அமெரிக்காவை அழிப்போம், இஸ்ரேலை அழிப்போம் என்று ஈரான் கூறி வருகிறது. அவர்கள் நம் மக்களைக் கொன்று வருகின்றனர்.

அதற்கெல்லாம் முடிவு கட்டும் காலம் வந்துவிட்டது" என்று டிரம்ப் கூறினார். இந்நிலையில் ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது? என்று டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார்.  

ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது? ; டிரம்ப் கேள்வி | Why Shouldn There Be Regime Change Iran Trump Asks

இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்களுக்கு ஏற்பட்ட சேதம் "மிகப்பெரியது" என்று கூறப்படுகிறது.

தாக்குதல்கள் கடினமாகவும் துல்லியமாகவும் இருந்தன. நமது ராணுவத்தால் சிறந்த திறமை காட்டப்பட்டது.

நன்றி! "ஆட்சி மாற்றம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதல்ல, ஆனால் தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது??? கிரேட் பி-2 விமானிகள் மிசோரியில் பாதுகாப்பாக தரையிறங்கினர்.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US