கனடாவில் பவர் பேங்க் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Canada
By Kamal Jun 26, 2026 05:00 PM GMT
Report

 கனடாவில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் வயர்லெஸ் பவர் பேங்க் சாதனத்தைப் பயன்படுத்துபவர்கள், தீ விபத்து ஏற்படும் அபாயம் காரணமாக அதனை "உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு" கனடிய சுகாதாரத் திணைக்களம் நுகர்வோரை அவசர அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

'சூப்பர் ஆஃப்-ரோடு 12,000 எம்ஏஹெச் சோலார் வயர்லெஸ் பவர் பேங்க்' என்ற சாதனத்திற்கான திரும்பப் பெறும் அறிவிப்பை ஹெல்த் கனடா வெளியிட்டுள்ளது.

இந்தச் சாதனத்தில் உள்ள லித்தியம்-அயன் பேட்டரி அதிகப்படியாக வெப்பமடைந்து உப்பக்கூடும் என்றும், இதனால் திடீரென தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

கனடாவில் பவர் பேங்க் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Immediately Stop Using Solar Power Bank

இந்தத் திரும்பப் பெறும் நடவடிக்கை, ஹெல்த் கனடா, அமெரிக்காவின் நுகர்வோர் தயாரிப்புப் பாதுகாப்பு ஆணையம் (CPSC) மற்றும் கியூபெக் மாகாணத்தை தளமாகக் கொண்ட 'ஸ்பெக்டர் அண்ட் கோ' ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஜனவரி முதல் 2023 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தத் தயாரிப்புகள் கனடாவில் சுமார் 5,000 அலகுகளும், அமெரிக்காவில் 7,399 அலகுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த விபத்து அபாயமுள்ள பவர் பேங்க்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும். ஜூன் 23 நிலவரப்படி, கனடாவில் இந்தச் சாதனத்தால் எந்தவொரு விபத்தோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாகப் புகார்கள் வரவில்லை.

அதே நேரத்தில், அமெரிக்காவில் இரண்டு பேட்டரிகள் உப்பியதாகப் புகார்கள் பதிவாகியுள்ளன; ஆனால் அங்கு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.எ  

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US