கனடா பெடரல் தேர்தலில் கணக்கில் வராத 100,000 வாக்குகள்; காலம் கடந்து வெளியான தகவல்

Government of Canada Canada
By Sulokshi Jun 23, 2022 05:55 AM GMT
Report

     கனடாவில் நடந்து முடிந்த பெடரல் தேர்தலில் கிட்டத்தட்ட 100,000 தபால் வாக்குகள் காலக்கெடுவிற்குப் பிறகு வந்ததால் எண்ணப்படவில்லை என்ற தகவல் தற்பொது வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை கனடாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மொத்தமாக 99,988 தபால் வாக்குகள் எண்ணப்படாமல் ஒதுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலும், தாமதமாக வாக்கெண்ணும் மையங்கள் கொண்டு சேர்க்கப்பட்டதும், உரிய முறையில் வாக்குகள் பதிவு செய்யப்படாமல் இருந்ததும் காரணமாக அவர்கள் கூறியுள்ளனர்.

கனடா பெடரல் தேர்தலில் கணக்கில் வராத 100,000 வாக்குகள்; காலம் கடந்து வெளியான தகவல் | 100 000 Votes Not Counted In Canada S

குறித்த தபால் வாக்குகள் பெரும்பாலும், கனடாவில் இருந்து வெளிநாடுகளில் சென்று வேலை பார்ப்பவர்கள், இராணுவ வீரர்கள் ஆகியோரின் தபால் வாக்குகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், 2019 பெடரல் தேர்தலுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையில் 82 சதவீதம் அதிகரிப்பு காணப்பட்டுள்ளதாக கனடாவின் தேர்தல்கள் பகுப்பாய்வுத்துறை கண்டறிந்துள்ளது. அதேசமயம் குறித்த தேர்தலில், சிறையில் உள்ள கைதிகள் உட்பட 1.1 மில்லியனுக்கும் அதிகமானோர் தபால் ஊடாக வாக்களித்துள்ளனர்.

கனடா பெடரல் தேர்தலில் கணக்கில் வராத 100,000 வாக்குகள்; காலம் கடந்து வெளியான தகவல் | 100 000 Votes Not Counted In Canada S

பெடரல் தேர்தலின் போது, சிறப்பு வாய்ப்பு மூலம் வாக்களிக்கும் உள்ளூர் வாக்காளர்கள் வாக்கெடுப்பு முடிந்தவுடன் அதை தேர்தல் ஆணையத்திடம் திருப்பி அனுப்ப வேண்டும். ஆனால் தபால் வாக்குகளுக்கு குறித்த நாளில் மாலை 6 மணி வரையில் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

2019ல் 700,542 வாக்காளர்கள் தபால் வாக்குச்சீட்டுகள் கோரியிருந்த நிலையில், 2021 தேர்தலின் போது மொத்தம் 1,275,226 வாக்காளர்கள் சிறப்பு வாக்குச் சீட்டைக் கோரியுள்ளனர்.

எனினும்  இந்த வாக்குகள் முழுவதும் உரிய நேரத்தில் வாக்குகள் எண்ணும் மையத்தில் கொண்டு சேர்க்கப்படவில்லை என்றும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US