2026 நோபல் இயற்பியல் பரிசு அமெரிக்க பேராசிரியர் பிரான்சிஸ் ஹல்சனுக்கு
United States of America
Nobel Prize
By Sahana
2026ஆம் ஆண்டுக்கான நோபல் இயற்பியல் பரிசு, அமெரிக்காவின், மெடிசன் பகுதியிலுள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்சிஸ் ஹல்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரபஞ்சத்தின் மிகத் தீவிரமான நிகழ்வுகளில் இருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ துகள்களைக் கண்டறிவதில் அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்தின் (IceCube Neutrino Observatory) ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம், வானியற்பியல் மூலங்களிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களை கண்டறிவது சாத்தியமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US