பிஸ்தா சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Cancer Cholesterol Diabetes blood cells Eye problem
By Kishanthini Nov 15, 2021 09:00 AM GMT
Report

பொதுவாக நட்ஸ் நம் உடலுக்குத் தரும் நன்மைகளை அனைவருமே அறிந்திருக்கிறோம். அனைத்து உலர் பருப்புகளை போலவே பிஸ்தா நம் உடலுக்கு அவசியமான ஆரோக்கியத்தினை வழங்குகிறது.

பிஸ்தா என்பது ஒரு வகையான பச்சை நிறத்தில் உள்ள உலர்ந்த பாதாம். இது பல்வேறு இனிப்புகளின் சுவை மற்றும் அழகை மேம்படுத்த பயன்படுகிறது.

நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை. அவை குறைந்த கொழுப்பு உள்ளடக்கம் கொண்ட ஊட்டச்சத்து உள்ளன. இதனை சாப்பிடுவதனால் உடலுக்கு நல்ல ஆரோக்கிய பலன்களை அள்ளித்தருகின்றது. 

தற்போது பிஸ்தா சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

பிஸ்தா சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா? | 3 People Killed By Scorpion Unleashed In Egypt

  • பிஸ்தா சாப்பிடுவதன் மூலம், கண் பார்வை மேம்படுவதோடு, மாகுலர் திசு செயலிழப்பினால் கண் பார்வையை இழப்பதைத் தவிர்க்கலாம்.

  • பிஸ்தா சாப்பிட்டால், மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து மூளை பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.

  •  பிஸ்தா இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். இதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாமம் ஏற்படுவது தடுக்கப்படும்.  

  •  பிஸ்தாவை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், இளமையைத் தக்க வைக்கலாம்.

  •  பிஸ்தாவை ஸ்நாக்ஸ் நேரத்தில் எடுத்து வந்தால், உடலின் ஆற்றல் மேம்படும். மேலும் பிஸ்தா உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.

  •  பிஸ்தாவில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இவை புரோட்டீன்களை உடைத்து அமினோ ஆசிட்டுகளாக மாற்றும். இந்த அமினோ ஆசிட்டுகள் இன்சுலின் உற்பத்திக்கு உதவி, நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

  • பிஸ்தா சாப்பிடுவதன் மூலம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கும். மேலும் பிஸ்தா இரத்தத்தின் அளவையும் அதிகரிக்கும். 

  •  பிஸ்தா உடலில உள்ள நச்சுமிக்க பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றி, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும்.  
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US