இத்தாலி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 4 பேர் பலி
Italy
Fire
Wildfire
World
By Sahana
இத்தாலி தலைநகர் ரோம் அருகே டிவொலி பகுதியில் மருத்துவமனையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையின் மேல்தளத்தில் தீ வேகமாக பரவியதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புக்குழுவினரால் மருத்துவமனையில் சிக்கித்தவித்த நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர்.
ஆனாலும் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு சிலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US