காதலியை உயிருடன் புதைத்த காதலன்; விசாரணையில் அம்பலமான தகவல்கள்

Australia India Crime Death
By Yadu Jul 07, 2023 05:14 AM GMT
Yadu

Yadu

Report

இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான நர்சிங் மாணவி ஜாஸ்மீன் கவுர், ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் ரேஞ்ச்ஸில் என்ற முன்னாள் காதலனால் கேபிள்களால் சுற்றப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாரிக்ஜோத் சிங் இந்த பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கவுரை கடத்திச் சென்று கொன்றதாக சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலியை உயிருடன் புதைத்த காதலன்; விசாரணையில் அம்பலமான தகவல்கள் | A Lover Who Buried His Be Loved

அந்தப் பெண்ணின் உடலை பொலிஸார் கண்டுபிடித்த போது ஆழமற்ற இடத்தில் அப் பெண் புதைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களது உறவில் ஏற்பட்ட முறிவைக் ஏற்றுக்கொள்ள முடியாமல் சிங் அந்த பெண்ணை கொல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாஸ்மீன் கவுரின் தாயார் ரஷ்பால், சிங் தனது மகள் மீது வெறித்தனமாக இருந்ததாகவும் அவரின் காதலை நூறு முறை மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிளிண்டர்ஸ் மலைத்தொடரில் உள்ள ஒரு ஆழமற்ற கல்லறையில் அந்த பெண்ணின் உடல் கண்கள் கட்டப்பட்டு, கால்கள் கேபிள் டை மற்றும் கேஃபர் டேப்பால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US