விந்தன் கனகரட்ணத்தின் வாகனத்தை மோதிய இராணுவ வாகனம்!
srilanka
army
vehicle
By Vasanth
வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், ரெலோவின் பொருளாளருமான விந்தன் கனகரட்ணம் பயணம் செய்த வாகனத்தை, இராணுவ வாகனம் ஒன்று பின் பக்கமாக மோதியதின்ல் வாகனம் சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று மதியம் வெள்ளாங்குளம் பகுதியில் நேர்ந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளாங்குளம் ஊடாக துணுக்காய் சென்று கொண்டிருந்தபோது , வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US