கனடாவின் இந்தப் பகுதிகளில் சைக்கிள் திருட்டு அதிகம்

Canada Mirror Canada
By Kamal Jul 05, 2023 01:28 PM GMT
Report

கனடாவில் அதிக எண்ணிக்கையிலான சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Square One Insurance Services வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விபரம் தெரிய வந்துள்ளது.

கனடாவின் பிரதான நகரங்களில் அதிக எண்ணிக்கையிலான சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் இந்தப் பகுதிகளில் சைக்கிள் திருட்டு அதிகம் | Bicycle Thefts In Canada Soar By 429Per During

விக்டோரியா, வாங்குவர், கல்கரி, ரெஜினா, வினிபெக், டொரன்டோ மற்றும் மொன்றியல் ஆகிய நகரங்களில் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் 429 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2022 ஆம் ஆண்டில் சைக்கிள் திருட்டு சம்பவங்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் விக்டோரியா வான்குவர், கல்கரி, வின்னிபிக் மற்றும் டொரன்டோ ஆகிய நகரங்களில் சுமார் 75 ஆயிரம் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன.

அதிக எண்ணிக்கையிலான சைக்கிள்கள் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் வாங்குவாரில் வீதிகளில் அல்லது பூங்காக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்களே அதிக அளவில் களவாடப்பட்டுள்ளன.

சைக்கிள் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த அதி உயர்தர லொக்களை பயன்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US