கனடாவில் மோதி கொண்ட மூன்று கார்கள்: இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
hospital
accident
girl
canada
died
By Shankar
கனடாவில் மூன்று கார்கள் மோதி கொண்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூ ப்ருன்ஸ்விக்கில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள சாலையில் மூன்று கார்கள் மோதி கொண்டது. இதில் முதல் காரில் இருந்த 31 வயதான இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இரண்டாவது காரில் இருந்த 34 வயது பெண் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மூன்றாவது காரில் இருந்த பெண் மற்றும் சிறுவனுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில் அங்கேயே சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US