75 ரூபாவுக்கு கேசினோ விளையாடியவருக்கு அடித்த பேரதிஸ்டம்; ரூ5 கோடி பரிசு!

usa casino 5-crore-prize
By Sulokshi Aug 04, 2021 12:13 PM GMT
Sulokshi

Sulokshi

Report

 அமெரிக்காவில் ஒரு கேசினோ விளையாட்டு மையத்தில் ரூபாய் 75 க்கு விளையாடியவருக்கு 5 கோடி பரிசு கிடைத்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

. அதிர்ஷ்டம் என்பது எப்போதாவது ஒரு முறைதான் நம் வீட்டின் கதவை தட்டும் என்று பலரும் தெரிவித்தது உண்டு. அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு வீசினால் நீங்கள் பாலைவனத்தில் இருந்தால் கூட பனி மழை பெய்யும் என பலரும் கூறியுள்ளனர். அப்படி ஒரு சம்பவம் தான் ஒருவருக்கு அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவின் இந்தியானா என்ற மாகாணத்தில் ஒரு கேசினோ கிளப் ஒன்று இருக்கின்றது. இது ஒரு சூதாட்ட கிளப். இங்கு வருபவர்கள் பல வகையான விளையாட்டுக்களை விளையாடுவர். அதில் பணம் கட்டி விளையாடினால் சிலருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அதிக பணம் கிடைக்கும். அப்படி விளையாடிய ஒருவருக்கு பேரஅதிஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு அடித்து இருக்கின்றது.

அந்த கிளப்பில் விளையாட போன ஒருவர் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 75 ருபாயை போட்டு விளையாடியுள்ளார். இந்த விளையாட்டில் இவருக்கு 6 லட்சத்து 96 ஆயிரத்து 730 அமெரிக்க டாலர் கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

இதுதான் அந்த கேசினோ வரலாற்றிலேயே அதிகபட்ச பரிசுத்தொகை என கூறப்படுகின்றது. இதற்கு முன்னதாக 2013 ஆம் ஆண்டு 2 லட்சத்து 65 ஆயிரத்து 788 அமெரிக்க டாலர் அதிகபட்ச பரிசுத்தொகையாக இருந்தது.  

மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US