பொதுமுடக்கம் தளர்வு; இங்கிலாந்தில் படையெடுத்த மக்கள் கூட்டம்
Restaurants
england
Shopping
Entertainment
Bars
By Sulokshi
இங்கிலாந்தில் பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், பார்கள், கேளிக்கை விடுதிகள், பொழுது போக்கு நகரங்களுக்கு மக்கள் படையெடுத்து வருவதனால் ஊழிரகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் குறைந்ததை அடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பணிகள் இல்லாத அனைத்து வணிகங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மடையில் அடைக்கப்பட்ட வெள்ளம் போல் இருந்த மக்கள் தற்போது சுதந்திரமாக சுற்றித் திரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பல்வேறு வணிக வளாகங்களில் அணி திரண்டு வரும் வாகனங்களால் ஊழியர்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US