சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய இங்கிலாந்து அரசு
Syria
England
World
By Sahana
சிரியாவில் இடம்பெற்றுவந்த போரினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் விதமாக 63 மில்லியன் அமெரிக்க டொலர்களை இங்கிலாந்து அரசு வழங்கியுள்ளது.
இது குறித்து இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி கருத்துத் தெரிவிக்கையில்,
சிரியாவின் எதிர்கால அரசாங்கம் சிறப்பாக அமைய இங்கிலாந்து அரசானது, அரச தந்திர உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் கடந்த 13 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரால் மில்லியன் கணக்கான சிரியா மக்கள் இன்னமும் முகாம்களில் வசிக்கின்றனர்.
மேலும் இப்போரினால் சிரியாவின் பெரும்பகுதி சீர்குலைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US