இத்தாலியில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

Italy Fire Accident Death
By Shankar Jul 07, 2023 07:14 PM GMT
Report

இத்தாலியில் முதியோர் இல்லத்தில் இரவுவேளை ஏற்பட்ட திடீரென தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 80 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | Fire At Nursing Home In Italy 6 Peoples Death

குறித்த தீ விபத்து மிலன் நகரில் உள்ள முதியோர் இல்லத்தின் முதல் தளத்தில் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, முதல் தளத்தில் பற்றிய தீ மற்ற தளங்களை சேதப்படுத்துவதற்கு முன்னதாக முழுவதும் அணைக்கப்பட்டது, எனினும் கட்டிடம் முழுவதும் நச்சு வாயுக்கள் பரவியது.

இத்தாலியில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | Fire At Nursing Home In Italy 6 Peoples Death

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உடல் கருகி உயிரிழந்தனர், மேலும் 4 பேர் நச்சுப்புகை தாக்கி உயிரிழந்து இருப்பதாக மிலன் நகர மேயர் கியூசெப் சாலா தகவல் தெரிவித்துள்ளார்.

முதியோர் இல்லத்தில் மொத்தமாக 167 பேர் இருந்த நிலையில் இது இன்னும் மோசமாக ஆகி இருக்கலாம் என்றும், 6 பேர் உயிரிழந்து இருப்பது மிகவும் கடுமையான எண்ணிக்கை என்றும் மேயர் சாலா குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | Fire At Nursing Home In Italy 6 Peoples Death

இதற்கிடையில் தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும், ஆனால் இந்த சம்பவம் பெரும்பாலும் எதிர்பாராத விபத்து காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் லுகா காரி தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | Fire At Nursing Home In Italy 6 Peoples Death

மேலும், சக்கர நாற்காலி இருந்தவர்கள் உட்பட 80 பேரை பத்திரமாக மீட்டு இருப்பதாகவும், மீதமுள்ள 80 பேர் வரை காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகமான கரும்புகை கட்டிடத்தை சூழ்ந்து இருப்பதால் மீட்பு நடவடிக்கை மிகவும் சிரமமாக இருந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US