பிரான்சில் முதல் முறையாக ஒரு ஆணையத்தின் தலைவராக பெண் ஒருவரை நியமிப்பு

France Italy World
By Sahana Jan 06, 2025 10:27 PM GMT
Sahana

Sahana

Report

வத்திக்கான் அலுவலகத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணியின் பெயரை போப் பிரான்சிஸ் அறிவித்தார்.

கத்தோலிக்க திருச்சபையின் அனைத்து மத ஒழுங்குகளுக்கும் பொறுப்பான திணைக்களத்தின் தலைவராக இத்தாலிய கன்னியாஸ்திரி சகோதரி சிமோனா பிரம்பிலாவை நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனம், தேவாலயத்தை நிர்வகிப்பதில் பெண்களுக்கு அதிக தலைமைப் பாத்திரங்களை வழங்குவதற்கான பிரான்சிஸின் நோக்கத்தில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. இருப்பினும், போப்பாண்டவர் பெண் பாதிரியார்களுக்கான தடையை உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரான்சில் முதல் முறையாக ஒரு ஆணையத்தின் தலைவராக பெண் ஒருவரை நியமிப்பு | France Woman Appointed As The Head Of A Commission

சகோதரி பிரம்பில்லா ஒவ்வொரு மத ஒழுங்கையும் மேற்பார்வை செய்வார். கத்தோலிக்கத் திருச்சபையின் மைய ஆளும் அமைப்பான ஹோலி சீ க்யூரியாவின் சபையின் தலைமைக்கு இதற்கு முன் ஒரு பெண் தெரிவாகவில்லை.

இதுவே முதல் முறையாகும். 59 வயதான பிரம்பில்லா, கன்சோலாட்டா மிஷனரிஸ் மத அமைப்பில் உறுப்பினராக உள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் தேவஸ்தானத்தை வழிநடத்தி வரும் 77 வயதான பிரேசிலிய கார்டினல் ஜோவா ப்ராஸ் டி அவிஸுக்குப் பிறகு சகோதரி பிரம்பில்லா பதவியேற்றார்.

கன்னியாஸ்திரிகள் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் தேவாலயத்தின் வேலைகளில் பெரும்பகுதியில் சேவை செய்கின்றனர். அதே போல் எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கையைக் கடத்தவும் வேலை செய்கிறார்கள்.

பிரான்சில் முதல் முறையாக ஒரு ஆணையத்தின் தலைவராக பெண் ஒருவரை நியமிப்பு | France Woman Appointed As The Head Of A Commission

இருப்பினும், ஆண்களுக்கு ஒதுக்கும் ஒரு நிறுவனத்தில் இரண்டாம் தர நிலையில் பெண்கள் இருப்பதாக பலர் புகார் கூறுகின்றனர். போப் பிரான்சிஸ் திருத்தந்தையின் காலத்தில், தலைமைப் பதவிகளில் இருந்த பெண்களின் எண்ணிக்கை, 2013ல் 19.3% ஆக இருந்தது, இன்று 23.4% ஆக உயர்ந்துள்ளது என்று வாடிகன் செய்திகள் தெரிவிக்கின்றன.

வத்திக்கான் நகரத்தின் முதல் பெண் பொதுச் செயலாளர், சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு, காவல் படை மற்றும் வாடிகன் அருங்காட்சியகங்களுக்குப் பொறுப்பு என ஏனைய பிரிவுகளிலும் கன்னியாஸ்திரிகள் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார்கள்.

சிமோனா பிரம்பிலா மார்ச் 27, 1965 இல் இத்தாலியில் உள்ள மோன்சாவில் பிறந்தார். 1988 இல் கன்சோலாட்டா பிரிவில் நுழைவதற்கு முன்பு தாதியர் பட்டம் பெற்றார். ரோமின் போன்டிஃபிகல் கிரிகோரியன் பல்கலைக்கழகத்தில் உளவியல் பயின்றார்.

பிரான்சில் முதல் முறையாக ஒரு ஆணையத்தின் தலைவராக பெண் ஒருவரை நியமிப்பு | France Woman Appointed As The Head Of A Commission

மேலும் 1999 இல், இறுதி உறுதி எடுத்த பின்னர் மொசாம்பிக் பணியாற்றினார். 2008 ஆம் ஆண்டு கிரிகோரியன் பல்கலைக்கழகத்தில் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றார். அவர் 2011 முதல் மே 2023 வரை கன்சோலாட்டா மிஷனரி சகோதரிகளின் மேலாளராக இரண்டு முறை பணியாற்றினார்.

கார்டினல் பெர்னாண்டஸ் ஆர்டைம், சலேசியர்களுக்கு மேலான பதவிக்காலம் முடிவடைந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து திருத்தந்தையின் பணிக்காகக் காத்திருக்கிறார்.

மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US