அமெரிக்காவில் கடும் பனிப் பொழிவு; 100 இற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
united-states
heavy
snowfal
100 flights
canceled
By Vasanth
அமெரிக்காவில் கடும் பனிப் பொழிவு காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள வயோமிங் (WYOMING) மாகாணத்தில் கடுமையான பனிப் புயல் வீசி வருகிறது. இதன்காரணமாக சாலைகளில் 2 முதல் 3 அடி உயரத்துக்கு பனி படர்ந்து உள்ளது.
மேலும் சூறாவளி காற்றும் வீசுவதால் வானிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து நெடுஞ்சாலைகள், மற்றும் விமான போக்குவரத்தை ரத்து செய்யும் நிலைக்கு மாகாண அரசு தள்ளப்பட்டு உள்ள நிலையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US