2021 தமிழ்ப்புத்தாண்டு மேஷ ராசியினருக்கு எவ்வாறு அமையப்போகின்றது?

How is the 2021 Tamil New Year going to be for Aries
By Vasanth Mar 27, 2021 10:32 AM GMT
Report

பிறர் உதவியை எதிர்பார்க்காமல் தன் சொந்தக் காலில் முன்னுக்குவரத் துடிக்கும் மேஷ ராசியினருக்கு 2021 தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் எவ்வாறு அமையும் என பார்க்கலாம். ராசிக்குள்ளேயே சந்திரன் நிற்கும்போது இந்தப் பிலவப் புத்தாண்டு பிறப்பதால் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தைரியமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

பொதுவான பலன்கள் குடும்பத்தில் அமைதி நிலவும். ஒற்றுமை அதிகரிக்கும். இதுவரை இந்த குழப்பங்கள் தீரும். அம்மாவுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் தீரும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அந்த வரம் கிடைக்கும். மகன் அல்லது மகனுக்கு நல்ல வரன் அமையும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். சித்திரை அல்லது ஆடி மாதங்களில் மகிழ்ச்சியான மனநிலை வாய்க்கும். சொந்த பந்தங்கள் வியக்கும்படி முன்னேற எண்ணுவீர்கள். சகோதர - சகோதரிகளின் ஆதரவு பெருகும்.

பொருளாதாரம் வருமானத்தை அதிகரிக்கப் பாடுபடுவீர்கள். அதற்கான பலன்களும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலமாக இந்தப்புத்தாண்டு அமைகிறது. எதிரிகளின் சூழ்ச்சிகளை வெற்றிகொள்வீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு கட்ட வாங்கப் புதிய கடன்கள் வாங்கும் யோகம் ஏற்படும். கார்த்திகை மாதத்தில் இருந்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். செலவுகளை சமாளிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். மன உளைச்சல் அகலும். தன்னம்பிக்கை துளிர்விடும். மார்கழி, பங்குனி மாதங்களில் வீடு, மனை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சிலர் வீட்டை விரிவுபடுத்துவார்கள். நவீன ரக மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

வெளிவட்டாரம் புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகள் தேடிவரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அவர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தரிசிக்க விரும்பிய புண்ணிய தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்வீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும்.

அதிர்ஷ்டம் தரப்போகும் அதிசார குரு 14.4.21 முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை குருபகவானின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு 11ல் தொடர்வதால் சாதகமான பலன்கள் ஏற்படௌம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தைரியமான முடிவெடுப்பீர்கள். சொந்த வீடுவாங்கும் யோகம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள் புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகளும் தேடிவரும். வழக்குகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். 14.9.2021 முதல் 12.11.2021 வரையிலான காலகட்டத்தில் குரு 10 - ல் தொடர்வதால் மற்றவர்களின் விவகாரத்தில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பணிச்சுமையும் அதிகரிக்கும்.

ராகு - கேது அருளும் பலன்கள் இப்போது ராகு - கேது இருக்கும் இடமும், அடுத்து பெயர்ச்சியாகும் இடமும் சாதகமில்லாததால் வருமானம் அதிகரித்தாலும் செலவுகளும் அதற்கு ஏற்ப இருக்கத்தான் செய்யும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் நிதானமும், பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும். எதிலும் முன்னெச்சரிக்கை தேவை.

சனிபகவான் தரும் பலன்கள் சனிபகவான் 10 - ல் தொடர்வதால் குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். குறைநிறைகளை ஆராய்ந்து அனைத்தையும் சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் பற்றி உயர்வாகப் பேசுவார்கள். பழைய சொத்துகளை விற்றுப் புதிய சொத்துகளை வாங்குவீர்கள். சாதிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

வியாபாரம் புது முதலீடுகள் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். போட்டிகள் குறையும். பணியாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வரிகளை முறையாகச் செலுத்துவீர்கள். பங்குதாரர்களின் தொந்தரவுகள் விலகும். கடையை புதிய இடத்துக்கு மாற்றுவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பங்குவர்த்தகம், கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

உத்தியோகம் அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு ஏற்படும். விரும்பிய இடமாற்றமும் உண்டு. சக ஊழியர்கள் மதிப்பார்கள். மரியாதை உயரும். சம்பளப் பிரச்னை சுமுகமாகத் தீரும். வெளிநாட்டு நிறுவனங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினரின் படைப்புகள் வெற்றிவாகை சூடும். புது வாய்ப்புகளும் கதவைத் தட்டும். உங்களின் புதிய முயற்சிகள் மக்களால் பாராட்டப்படும். மொத்தத்தில் இந்தப் பிலவ வருடப் புத்தாண்டு உங்களுக்கு வெற்றிகளைத் தருவதோடு பொறுப்புணர்ந்து நடக்கவும் கற்றுத்தரும்.

பரிகாரம் சனிக்கிழமைகளில் ஶ்ரீலட்சுமி நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று துளசி சாத்தி வழிபாடு செய்வது மேலும் நற்பலன்களை அருளும்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US