சீண்டிய லெபனான்; திருப்பிக்கொடுக்கும் இஸ்ரேல்
Israel
Lebanon
World
By Sulokshi
லெபனானில் இஸ்ரேலிப் படையினர் இன்று மீண்டும் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் ஒன்று ஏவப்பட்டதையடுத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
லெபனானிலிருந்து 3 ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும் அவற்றில், ஒன்று லெபனான் பிராந்தியத்துக்குள் வீழ்ந்ததுடன், மற்றொரு ரொக்கெட் இஸ்ரேல் எல்லையிலுள்ள சர்ச்சைக்குரிய பகுதியொன்றுக்குள் வீழ்ந்ததாகவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ரொக்கெட் ஏவப்பட்ட பகுதியை நோக்கி இஸ்ரேலியப் படையினர் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US