மெட்டா நிறுவனத்திற்க்கு எதிராக சட்ட நடவடிக்கை; ட்விட்டர் நிறுவனம் கடிதம்

Twitter Meta World
By Yadu Jul 07, 2023 04:12 AM GMT
Yadu

Yadu

Report

த்ரெட்ஸ் (Threads) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மெட்டா நிறுவனத்திற்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து ட்விட்டர் 

நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெட்டா (Meta) நிறுவனத்தினால் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட த்ரெட்ஸ் (Threads) செயலியில் 18 மணித்தியாலங்களில் 30 மில்லியன் பயனாளர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் (Threads) சமூக வலைத்தள பக்கத்திற்கு போட்டியாக இந்த செயலி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக செல்வந்தர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க் கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்து புதிய விதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றார்.

இதற்கு ட்விட்டர் பயனாளர்களில் பலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

மெட்டா நிறுவனத்திற்க்கு எதிராக சட்ட நடவடிக்கை; ட்விட்டர் நிறுவனம் கடிதம் | Legal Action Against Meta Company

அனுப்பட்ட கடிதம்

இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் சட்டத்தரணி அலெக்ஸ் ஸ்பிரோ (Alex Spiro) நேற்றையை தினம் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி மார்க் ஸக்கர்பெக்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ட்விட்டரின் முன்னாள் ஊழியர்களை பணியமர்த்துவதன் மூலம் வர்த்தக இரகசிய திருட்டு இடம்பெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ட்விட்டரின் வர்த்தக இரகசியங்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் மெட்டா நிறுவனத்திடமிருந்து இதற்கு உடனடியாக பதில் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US