பணிபுரியாத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா முடிவு !
Facebook
WhatsApp
Meta
By Sulokshi
தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Facebook, Instagram, Whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் நடத்தி வருகிறார்.
அதில் பணிதிறன் மற்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பணிபுரியாத 5 சதவீதம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக மார்க் ஜூக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்களுக்கான போதிய இழப்பீடும் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US