2020-ம் ஆண்டின் பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் யார் தெரியுமா?

People to be admired First place
By Vasanth Dec 31, 2020 09:14 PM GMT
Vasanth

Vasanth

Report

2020-ம் ஆண்டின் போற்றப்படும் நபர்களுக்கான பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமா மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோர் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.

2020ம் ஆண்டின் போற்றப்படும் நபர்களை தேர்வு செய்வதற்கான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் தொலைபேசி வாயிலாக இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் 1,018 பேர் கலந்து கொண்டனர். இதில் 2020ம் ஆண்டில் போற்றப்படும் நபர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 39 சதவீத ஆதரவுடன் முதல் இடம் பிடித்துள்ளார்.

12 ஆண்டுகளாக இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்திருந்த முன்னாள் அதிபர் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி டிரம்ப் முதல் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு அடுத்தபடியாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 15 சதவீதம் ஆதரவு பெற்றுள்ளார். 6 சதவீத ஆதரவு பெற்ற ஜோ பைடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

இதேபோல், பெண்களுக்கான பட்டியலில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மனைவி மிச்செல் ஒபாமா 10 சதவீதம் ஆதரவு பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மிச்செல் ஒபாமா முதல் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை தொடர்ந்து துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் 6 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடமும், மெலானியா டிரம்ப் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US