கனேடியப் பிரதமரிடம் மாகாண முதல்வர்கள் விடுத்த கோரிக்கை!
canada
Prime Minister
Justin Trudeau
coronavirus
By Sulokshi
கொரோனா பரவலை தடுக்க தரை மற்றும் வான் எல்லைகளில், கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் (Justin Trudeau) மற்றும் கியூபெக் மாகாணங்களின் முதல்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உள்வரும் சர்வதேச விமானப் பயணங்களை மட்டுப்படுத்துமாறும், கனடா- அமெரிக்க எல்லை கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்குமாறும், சமஷ்டி அரசிடம் இரண்டு மாகாண முதல்வர்களும் பகிரங்க கடிதம் ஒன்றில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எமது மக்களின் உயிர்களைப் காப்பாற்றுவதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் அவசியம் தேவைப்படுவதாகவும் அவர்கள் தமது கடிதத்தில் கூறியுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US