எரிபொருள் இறக்குமதியில் சார்பு உலக நாடுகளுக்கு ஆபத்து ; ஐநா எச்சரிக்கை

United Nations Iran Middle East Russia
By Sahana Mar 16, 2026 08:39 AM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் ஈரான் போர்ச் சூழலானது, புதைபடிவ எரிபொருட்களை அதிகம் சார்ந்து வாழ்வதால் ஏற்படும் அபாயங்களை உலகுக்கு உணர்த்தியுள்ள ஒரு "கடுமையான பாடம்" என காலநிலை மாற்றம் தொடர்பான ஐநா சபை மாநாட்டின் நிர்வாக செயலாளர் சைமன் ஸ்டீல் வர்ணித்துள்ளார்.

"புதைபடிவ எரிபொருட்களைத் தங்கியிருப்பது ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பையும் இறையாண்மையையும் சிதைத்து, அதனை அடிமைத்தனத்திற்கும் உயரும் செலவுகளுக்கும் இட்டுச் செல்கிறது," என்று ஸ்டீல் எச்சரித்துள்ளார்.

எரிபொருள் இறக்குமதியில் சார்பு உலக நாடுகளுக்கு ஆபத்து ; ஐநா எச்சரிக்கை | Un Warns Of Danger To World Countries Fuel Imports

எரிபொருள் தேவைகளுக்காக இறக்குமதிகளைச் சார்ந்து இருப்பது, நுகர்வோரை புவிசார் அரசியல் அதிர்வுகளுக்கும் விலை ஏற்ற இறக்கங்களுக்கும் பலியாக்குகிறது என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஏனைய முக்கிய பொருளாதார நாடுகளை விட ஐரோப்பா புதைபடிவ எரிபொருள் இறக்குமதியையே அதிகம் நம்பியுள்ளது.

இதன் காரணமாகவே, போர் தொடங்கிய இரண்டு வாரங்களுக்குள் ஐரோப்பிய எரிவாயு விலைகள் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம் தனது எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தையும், எரிவாயு தேவையில் 80 சதவீதத்தையும் இறக்குமதி செய்கிறது.

2022 ஆம் ஆண்டு ரஷ்யாவுடனான எரிசக்தி நெருக்கடியைத் தொடர்ந்து, தற்போது ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்விலிருந்து நுகர்வோரைக் காக்க அவசர கால நடவடிக்கைகளை ஐரோப்பிய தலைவர்கள் தீவிரமாக வரைந்து வருவதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US