மெக்சிகோவில் அரசுக்கு எதிராக இளம் தலைமுறையினர் போராட்டம்

United States of America Mexico Drugs
By Sahana Nov 16, 2025 11:03 PM GMT
Report

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் கொலை செய்யப்பட்ட மேயர் கார்லோஸ் மான்சோவிற்கு நியாயம் கேட்டும், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் அட்ட காசத்தை கட்டுப்படுத்த தவறிய அதிபர் பதவி விலகக்கோரியும் அந்நாட்டு 'ஜென் இசட்' எனப்படும் இளம் தலைமுறையினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மிச்சோகான் மாகாணத்தில் உள்ள உருவான் நகரத்தின் மேயராக இருந்தவர் கார்லோஸ் மான்சோ. இவர் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதையடுத்து, அவர் கடந்த 1ம் திகதி சுட்டுக் கொல்லப் பட்டார்.

 மெக்சிகோவில் அரசுக்கு எதிராக இளம் தலைமுறையினர் போராட்டம் | Young Generation Protests Against Governmen Mexico

இதனால் அதிருப்தி அடைந்த அந்நாட்டு இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மான்சோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் மீது அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரம் வழியாக பதாகைகளை ஏந்தி 'நாங்கள் அனைவரும் கார்லோஸ் மான்சோ தான்' என முழக்க மிட்டபடி பேரணியாக சென்றனர்.

இப்பேரணி அந்நாட்டு அதிபரான ஷெய்ன்பாம் தங்கியுள்ள அரண்மனை உள்ள பகுதியான சோகலோவை அடைந்த போது, முகமூடி அணிந்த சில போராட்டக்காரர்கள், அரண்மனையின் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்தபோது, போராட்டம் வன்முறையாக மாறியது.

இதையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த வன்முறையில் 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பொலிஸார் என கூறப் படுகிறது. வன்முறையில் ஈடுபட்ட 20 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US