4 கொலை செய்த தாய்; விடுதலை செய்யுமாறு 90ஆய்வாளர்கள் மனு தாக்கல்?

release 4 murdered mothe 90 investigators
By Vasanth Mar 10, 2021 03:57 PM GMT
Vasanth

Vasanth

Report

ஆஸ்திரேலியாவின் நான்கு குழந்தைகளை கொன்ற தாய்க்கு விடுதலை வழங்க வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 1990-க்கும் 1999-க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேத்லீன் ஃபோல்பிக் என்பவர் தனது 4 குழந்தைகளை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காலேப், பேட்ரிக், சாரா மற்றும் எலிசபெத் ஆகிய நான்கு குழந்தைகளை அடுத்த காலகட்டத்தில் கொலை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்து, 7 வார விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் தற்போது திடீர் திருப்பமாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று 90 விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ குழு வல்லுநர்கள் அடங்கிய குழு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் மருத்துவ குழு வல்லுநர்கள் தாக்கல் செய்த மனுவில், இரு குழந்தைகள் தங்கள் தாயிடமிருந்து CALM2

எனப்படும் மரபணு மாற்றத்தை பெற்றவர்கள் என்றும், CALM2 மரபணு மாற்றம் மாரடைப்பு ஏற்பட்டுத்தி திடீர் மரணத்தை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மற்ற இரு குழந்தைகள் மரபணுக்கள் வேறுபட்ட மரபணு மாற்றத்தை கொண்டிருந்தனர் எனவும், அது தான் அவர்களின் இறப்புக்கு காரணம், ஃபோல்பிக் ஒரு அப்பாவி எனவும், அவர் கொன்று விட்டதாக கூறும் நான்கு குழந்தைகளும் மரபணு மாற்ற நோயினால் தாக்கப்பட்டு இறந்தனர் எனவும் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

குழந்தைகளின் முழு மரபணு வரிசைமுறை அடிப்படையாகக்கொண்டு அவர் விடுவிக்கப்பட வேண்டும். மேலும் ஃபோல்பிக்கு எதிரான அநீதியை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் அவ்வாறு செய்யாவிட்டால் அது மனித உரிமைகளுக்கு எதிரானது எனவும் மருத்துவ வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் அவரது குழந்தைகள் இறந்தபோது சூழ்நிலைகள் அடிப்படையாகக் கொண்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவும், கொலை போன்ற தீவிரமான குற்றங்களுக்கு ஆதாரங்கள் மட்டுமே வைத்து தண்டனை வழங்க முடியாது எனவும் அவர்கள் கூறியுள்ள நிலையில் இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US