கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் 2020-இல் அதிகரித்த விமான விபத்து மரணங்கள்

corona Plane crash Deaths
By Vasanth Jan 04, 2021 01:05 AM GMT
Vasanth

Vasanth

Report

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக 2020-ஆம் ஆண்டில் விமான சேவைகள் முடங்கியிருந்தபோதும் விமான விபத்துக்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2019-ஐ விட 2020-இல் அதிகரித்துள்ளன. 2020-ஆம் ஆண்டில் உலகளவில் பயணிகள் விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 299 பேர் கொல்லப்பட்டதாக டச்சு விமான சேவை ஆலோசனை குழுமமான To70 தெரிவித்துள்ளது.

இந்த இறப்பு எண்ணிக்கை 2019-இல் 257 ஆக இருந்தது. கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக விமான சேவைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தபோதும் ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டு உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு வர்த்தக விமான சேவைகள் 42% குறைந்துவிட்டதாக சா்வதேச விமாக சேவைகள் கண்காணிப்பு தளமான ஃப்ளைட்ராடார் தெரிவித்துள்ளது.

இதனால் விமான சேவைத் துறைகளில் ஏற்பட்டுள்ள இழப்புக்களை ஈடுகட்ட பல ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜனவரியில் ஈரானிய படைகளால் உக்ரைன் இன்டர்நஷனல் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 176 பேர் உயிரிழந்தனர்.

இதுவே கடந்த ஆண்டு அதிகளவானவர்கள் உயிரிழந்த விமான விபத்தாகும்.

இந்த விமான விபத்தில் கொல்லப்பட்ட அனைவரது குடும்பங்களுக்கும் 150,000 டொலர் இழப்பீடு வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. அத்துடன் கராச்சி நகரில் மே மாதம் பாகிஸ்தான் இன்டர்நஷனல் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 98 பேர் உயிரிழந்தனர்.

இதேவேளை, 2019-இல் மொத்தம் 86 விமான விபத்துக்கள் இடம்பெற்றபோதும் 2020-இல் இவை 40-ஆகக் குறைந்துள்ளன. அந்த 40 விபத்துக்களில் ஐந்து மட்டுமே ஆபத்தானவை எனவும் To70 தெரிவித்துள்ளது.

சர்வதேச ரீதியில் விமான சேவைத் துறையின் பாதுகாப்பான ஆண்டாக 2017 அமைந்திருந்தது. அந்த ஆண்டில் எந்தவொரு அபாயகரமான பயணிகள் விமான விபத்துக்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US