விவாகரத்து செய்யப்போகும் இளவரசர் ஹரி- மேகன் தம்பதி

divorced couple prince harry megan
By Vasanth Mar 16, 2021 05:33 PM GMT
Vasanth

Vasanth

Report

தொலைக்காட்சி ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரே உடனான நேர்காணலுக்கு பின்னர் இளவரசர் ஹரி- மேகன் தம்பதி விவாகரத்தின் விளிம்பில் இருப்பதாக, மேகன் மெர்க்கலின் சகோதரி சமந்தா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

விரிவான பலகட்ட கலந்தாய்வுகளால் மட்டுமே இளவரசர் ஹரியும் மேகன் மெர்க்கலும் தங்கள் திருமண பந்தத்தை இதுநாள் வரை பாதுகாத்து வருவதாகவும் சமந்தா மெர்க்கல் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால், சமந்தா மெர்க்கல் கூறுவது போல, இளவரசர் ஹரி- மேகன் தம்பதிகளிடையே, கருத்துவேறுபாடு அல்லது முரண்பாடு ஏதும் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், சமந்தா மெர்க்கல் தமது சகோதரியின் திருமண வாழ்க்கை, விவாகரத்தின் விளிம்பில் இருப்பதை தாம் உணர்வதாக உறுதிபட தெரிவித்துள்ளார்.

உளவியல் மற்றும் திருமணம் தொடர்பான பல முக்கிய கலந்தாய்வுகளுக்கு பின்னரே, இருவரும் தங்கள் திருமண பந்தத்தில் உறுதியாக இருப்பதாக கூறும் சமந்தா மெர்க்கல், இருவரும் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்படுத்தியுள்ள சேதம் கொஞ்சமல்ல, இப்போது நேர்காணம் மூலம் எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

சமந்தா மெர்க்கலுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாம் தொடர்பில் இல்லை என ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் மேகன் மெர்க்கல் தெரிவித்திருந்தார்.

ஆனால் 2008-ல் மேகன் மெர்க்கலை தாம் சந்தித்துள்ளதாக சமந்தா தற்போது குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, மேகன் மெர்க்கலின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஜோடித்த கதைகளை சமந்தா மெர்க்கல் வெளியிட்டு வருவதாகவும் முன்னர் விமர்சனங்கள் எழுந்தது.

தற்போது தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், இளவரசர் ஹரி தமது காதல் மனைவியுடன் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை என சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

மேகன் மெர்க்கலின் நடவடிக்கைகளை ஹரி கேள்வி கேட்கலாம் அல்லது கேட்டிருக்கலாம். ஹரி ஒன்றும் சிறுவனல்ல, ராணுவத்தில் பணியாற்றியவர், மேகன் மெர்க்கல் இதுவரை கூறியதெல்லாம் பொய் என அவர் சுட்டிக்காட்டியிருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை என சமந்தா தெரிவித்துள்ளார். சிறந்த சட்டத்தரணிகளும் கலந்தாய்வு மேற்கொள்வதில் நிபுணர்களும் அவர்களுக்கு உதவியாக உள்ளனர். நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என சமந்தா மெர்க்கல் அந்த நேர்காணலை முடித்துள்ளார்.

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US