பிரான்ஸ் ஸ்கை டைவிங் வீரர் விபத்தில் உயிரிழப்பு: துபாயில் சம்பவம்!

france dubai skydiver killed
By Shankar Apr 15, 2021 05:20 PM GMT
Shankar

Shankar

Report

கடந்த ஆண்டு துபாயில் நடந்த விபத்தில் பிரான்ஸ் நாட்டு ஸ்கை டைவிங் வீரர் உயிரிழந்தார்.

இது குறித்து நடந்த புலன் விசாரணையில், அவசரகால பாராசூட்டை அவர் பயன்படுத்தாதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

இது குறித்து அமீரக பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது,

ஸ்கை டைவிங் சாகச வீரர்

துபாயில் வசித்து வரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஸ்கை டைவிங் வீரர் வின்சென்ட் ரெபெட் (வயது 36). இவர் மிகவும் தேர்ச்சி பெற்ற ஜெட்விங் பைலட் ஆவார். 

அதாவது இறக்கைகளை பொருத்திக்கொண்டு பறக்கும் சாகசத்தில் ஈடுபடுவதில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் அதிகபட்சமாக 400 கி.மீ. வேகத்தில் 20 ஆயிரம் அடி உயரத்தில் இறக்கைகளை பொருத்திக்கொண்டு பறப்பதில் வல்லவர்.

துபாயின் புர்ஜ் கலீபா உள்ளிட்ட வானுயர்ந்த கட்டிடங்களுக்கு இடையே பறந்து சென்று பல்வேறு சாகசங்களை புரிந்தவர். இவருடைய சாகச வீடியோக்கள் சமூக ஊடகத்தில் வைரலாகி வந்தது.

விபத்தில் உயிரிழப்பு

இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ந் தேதி துபாய் பாலைவன பகுதி ஒன்றில் சாகசம் செய்வதற்காக திட்டமிட்டார். அங்கு 800 அடியில் இருந்து குதிப்பது குறித்து குழுவினருடன் ஆய்வு செய்துள்ளார்.

அதில் ஆபத்து காலத்தில் பைரோ ராக்கெட் எனப்படும் அவசர கால பாராசூட்டை பயன்படுத்துவது குறித்தும் பேசப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதை பயன்படுத்தாமல் குதித்ததால், விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.

இது குறித்து புலன் விசாரணை நடந்து வந்தது. வின்சென்ட் ரெபெட் கீழே குதிப்பதற்கு முன் அவசர கால பாராசூட்டை ஏன் அவர் தேர்வு செய்யவில்லை? என்பது பற்றி புலன் விசாரணை குழுவினரால் தீர்மானிக்க முடியவில்லை.

அவசரகால பாராசூட்

வின்சென்ட் ரெபெட்டின் ஹெல்மெட் பகுதியில் இணைக்கப்பட்ட கேமராவில் உள்ள வீடியோ அவர் தரையில் மோதிய பின்னரே பாராசூட் விரிந்ததை காட்டுகிறது.  

அவரது கைகள் சாதாரண பாராசூட்டை விரிப்பதற்கு முயற்சி செய்தது தெரிந்தது. அந்த ஜெட் என்ஜினில் எந்தவிதமான எந்திர கோளாறும் ஏற்படவில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதேபோல் உயரத்தில் இருந்து குதிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டரும் விபத்தை ஏற்படுத்த காரணம் இல்லை. எனவே விசாரணை முடிவில் அவர் அவசரகாலத்தில் பயன்படுத்தும் பாராசூட்டை பயன்படுத்தவில்லை. அதன் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US