ரொறன்ரோவில் மாயமான 14 வயது சிறுமி கண்டுபிடிப்பு!
girl
old
magical
14-year
discovered
By Vasanth
ரொறன்ரோவில் காணாமல் போயிருந்த 14 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க உதவிய பொதுமக்களுக்கு ரொறன்ரோ பொலிசார் நன்றி தெரிவித்துள்ளனர்.
கீரா பிள்ளை என்ற 14 வயதுச் சிறுமி, கடந்த சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் Yonge Street, Davisville Avenue வில் காணாமல் போயிருந்தார்.
எனினும், நேற்று பிற்பகல், 2:45 மணியளவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்று ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US