கனடா மாகாணம் ஒன்றில் அரங்கேறிய துப்பாக்கி சூடு: மூவருக்கு நேர்ந்த நிலை!
situation for the trio
A shooting in one of the provinces of Canada
By Vasanth
ரொறன்ரோவில் Regent Park பகுதியில் உள்ள வாகனத் தரிப்பிடத்தில், நேற்றிரவு 11.43 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மூன்று ஆண்கள் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை அடுத்து விரைந்து சென்ற பொலிசார், மூன்று ஆண்கள் காயமடைந்த நிலையில் இருப்பதை கண்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அவர்களில் 60 வயதான ஒருவரின் நிலை ஆபத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US